
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி வேட்பாளருமான டாக்டர் ஐதுரூஸ் முஹம்மது இல்யாஸ் கடந்த வியாழக்கிழமை இரவு காலமானார். வைத்தியர் இன்திகாப், புத்தளம் நகர சபையின் முன்னாள் உறுப்பினர்கள் ஜமீனா கமருதீன் மற்றும் பஸ்மியா ஆகிய மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர், மரணிக்கும் போது வயது 79 ஆகும்.

