ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து குதிரையில் தேர்தல் பிரச்சாரம்!

சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து இன்று  (15) காலை தோப்பூரில் குதிரையில் தேர்தல் பிரச்சாரம்  இடம்பெற்றது.

இதன்போது ரணில் விக்கிரம சிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் துண்டுப் பிரசுரங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இதனை தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா ஏற்பாடு செய்திருந்தார்.

Leave a Reply