தபால்மூல வாக்களிப்பு – இரத்தினபுரி மாவட்டம்

தற்போது வெளியான தபால்மூல வாக்குகளின் அடிப்படையில்  இரத்தினபுரி மாவட்டத்தில் அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் உள்ளார்.

அனுரகுமார திஸாநாயக்க -19,185

ரணில் விக்ரமசிங்க- 6,641

சஜித் பிரேமதாச – 4,675

நாமல் ராஜபக்ச – 500

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *