நுவரெலியா மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்..!

ஜனாதிபதித் தேர்தலின்  நுவரெலியா மாவட்ட அஞ்சல் மூல உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

அதனடிப்படையில்,

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 8,946  வாக்குகளையும்,

ரணில் விக்கிரமசிங்க 5,087 வாக்குகளையும்,

சஜித் பிரேமதாச  4,334 வாக்குகளையும்,

நாமல் ராஜபக்ஷ 308  வாக்குகளையும்

திலித் ஜயவீர 73 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

Leave a Reply