திகாமடுல்லை தேர்தல் மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்..!

ஜனாதிபதித் தேர்தலின் திகாமடுல்லை தேர்தல் மாவட்ட அஞ்சல் மூல உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 

அதனடிப்படையில்,

திகாமடுல்லை தேர்தல் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர குமார திஸாநாயக்க  வெற்றி பெற்றுள்ளார்.

திகாமடுல்லை தேர்தல் மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பு முடிவுகளின் அடிப்படையில்,

அநுர குமார திஸாநாயக்க 11120  வாக்குகளையும்,

சஜித் பிரேமதாச  7368 வாக்குகளையும்,

ரணில் விக்கிரமசிங்க 6719  வாக்குகளையும்,

நாமல் ராஜபக்ஷ 318   வாக்குகளையும்,

பாக்கிய செல்வம் அரியநேத்திரன் 233 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

Leave a Reply