கம்பஹா மாவட்ட உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள்..!

ஜனாதிபதித் தேர்தலின் கம்பஹா மாவட்ட கம்பஹா தொகுதி உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில்,

அனுர குமார – 78,778 வாக்குகள்

சஜித் பிரேமதாஸ் – 22,130 வாக்குகள்

ரணில் விக்ரமசிங்க –  18,138 வாக்குகள்

நாமல் ராஜபக்ச –  3,709 வாக்குகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *