திடீரென பதவி விலகிய லிட்ரோ நிறுவன தலைவர்! எரிவாயு தட்டுப்பாடு தொடர்பிலும் அறிவிப்பு

 

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் பதவி விலகியுள்ளார். 

பதவி விலகல் கடிதத்தை அவர் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும் டிசம்பர் 31ஆம் திகதி வரை லிட்ரோ எரிவாயுவிற்குத் தட்டுப்பாடு இருக்காது என்றும் முதித பீரிஸ் தெரிவித்தார்.

Leave a Reply