புதிய பதில் பொலிஸ் மா அதிபர் நியமனம்!

 

சிரேஷ்ட பிரதி பொலிஸ்  மா அதிபர் பிரியந்த வீரசூரிய   பதில் பொலிஸ்  மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். 

இதற்கு முன்னர் பொலிஸ்  மா அதிபராக கடமையாற்றிய தேசபந்து தென்னகோன், அந்தப் பதவியின் கடமைகளை நிறைவேற்றுவதிலிருந்து நீதிமன்றத்தால் இடைநிறுத்தப்பட்டதையடுத்து, பொலிஸ் மா அதிபர் பதவி வெற்றிடமாக இருந்தது.

இந்நிலையிலேயே சிரேஷ்ட பிரதி பொலிஸ்  மா அதிபர் பிரியந்த வீரசூரிய அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply