ஜனாதிபதி அநுர தலைமையில் புதிய அமைச்சரவை கூட்டம் இன்று..!

புதிய அமைச்சரவை முதன் முறையாக இன்று(30) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் கூடுகிறது.

இதன் போது முக்கிய பல தீர்மானங்கள் எடுக்கப்பட இருப்பதோடு அது தொடர்பில் அமைச்சரவை கூட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு அறிவிக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Leave a Reply