உடுவில் மகளிர் கல்லூரியில் 6 மாணவர்கள் 9A சித்தி..!

கடந்த வாரம் வெளியாகிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் உடுவில் மகளிர் கல்லூரி மாணவர்கள் அறுவர் 9Aசித்திகளை பெற்றுள்ளதுடன் ஏனைய பல மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கும், பெற்றோருக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

அந்தவகையில்,

அகநிலா சதீஸ்குமார் 9A

டிரோஸினி சிவகுமார் 9A

தருணி மணிவண்ணன் 9A

ஜஸ்மிகா ஆனந்தராஜா 9A

தரண்ஜா கோபிநாத் 9A

செருணி நிரஞ்சர் 9A

விகீயந்தி சுகுணன் 8A, B

அபிசா ஹரிகரன் 8A, B

அனிஸ்டியா தயாசீலன் 8A, B

கிருத்திகா சஜீசன் 8A, B

மந்தாஜினி குமாரகிருஷ்ணன் 8A, B

தாட்சாயினி சிவகுமார் 8A, C

கனிஷா கஜபதி 8A C

அபிநயா ரூபகாந்தன் 7A 2B

மெக்ஸிமா சுப்ரமணியம் 7A, 2B

பிரின்ஸிகா கிரகூரி ரொபின்ஸன் 7A, 2B

துளசிகா அருள்ரமேஷ் 7A, 2B

துஷானு தவேந்திரராஜா 7A, 2B

அத்மிகா சுபாகரன் 7A, 2B

பிரிந்திகா மயில்வாகனம் 7A, B, C

காவ்யா முகுந்தன் 7A, 2C

அபேசயனி சிவசங்கர் 7A,B, C

டிலக்சி நகுலன் 6A, 3B

ஆன் டிலக்சி இமானுவேல் 6A, 2B, C

அத்விகா சதீசன் 6A, 2B, C

டெனுஷா சிவசக்தி 6A, B, C, S

ரிஷாளினி தர்மகுமார் 5A, 3B C

கோபிகா ஜெகதீஸ்வரன் 5A 2B, 2C

தர்ஷா ருபேந்திரன் 5A, 2B, 2C

ஜஸ்பிதா பார்த்தீபன் 5A, 2B, C,S

சாணுஜா அன்பழகன் 5A, 4C

Leave a Reply