நாடாளுமன்ற தேர்தல் செலவு வரம்புகள் நிர்ணயம்!

அனைத்து அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள் மற்றும் வேட்பாளர்கள் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்திற்கு எவ்வளவு பணம் செலவழிக்க முடியும் என்பதை தேர்தல் ஆணையகம் நிர்ணயித்துள்ளது.

இது தொடர்பில் தேர்தல் ஆணையகம் வெளியிட்டுள்ள அறிக்கை கீழே:

Parliamentary Election spending limits: What each Candidate can spend per district

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *