உலமா சபையின் செயலாளரை சந்தித்தார் இலங்கைக்கான பிரித்தானிய உயர்தானிகர்

அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பொதுச் செய­லாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் மற்றும் இலங்­கைக்­கான பிரித்­தா­னிய உயர்ஸ்­தா­னிகர் ஆண்ட்ரூ பெட்ரிக் ஆகி­யோ­ரி­டை­யி­லான விஷேட சந்­திப்­பொன்று நேற்­று­முன்­தினம் கொழும்­பி­லுள்ள ‘வெஸ்ட்­மின்ஸ்டர்’ இல்­லத்தில் நடை­பெற்­றது.

Leave a Reply