தே.ம.சக்திக்கான முஸ்லிம் வாக்குகளை தடுக்கும் நோக்கிலான பிரசாரம்: வயிற்றுப்போக்கை நிறுத்துவதற்கு கோவணம் கட்டிக் கொள்ளும் முட்டாள்தனம்!

நாட்டின் பெரும்­போக்கு அர­சி­யலில் தேசிய மக்கள் சக்­தியின் (NPP) பிரம்­மாண்­ட­மான எழுச்சி, சிங்­கள வல­து­சாரி அர­சி­யல்­வா­தி­களை பல­வீ­னப்­ப­டுத்தி, எவ்­வாறு ஒரு தடு­மாற்ற நிலைக்குள் தள்­ளி­யி­ருக்­கின்­றதோ அதற்குச் சற்றும் குறை­யாத விதத்தில் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளையும் அது ஒரு முட்டுச் சந்­துக்குள் கொண்டு போய் நிறுத்­தி­யி­ருக்­கி­றது.

Leave a Reply