வைத்தியர் ப. சத்தியலிங்கம் தனது வாக்கினை பதிவு செய்தார்

தமிழரசு கட்சியின் செயலாளர் வைத்தியர் ப. சத்தியலிங்கம் இன்று (14) வைரவபுளியங்குளத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

அவர் வன்னி தேர்தல் தொகுதியின் தமிழரசுக் கட்சியின் முதன்மை வேட்பாளராக உள்ளார்.

Leave a Reply