கம்பஹா மாவட்டம் – ஜா-எல தொகுதி முடிவுகள்!

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் கம்பஹா  மாவட்டத்தின் ஜா-எல தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, கம்பஹா  மாவட்டத்தின் ஜா-எல தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

தேசிய மக்கள் சக்தி (NPP)- 77,507 வாக்குகள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 12,813 வாக்குகள்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)- 3,752 வாக்குகள்

புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 3,451 வாக்குகள்

ஐக்கிய ஜனநாயக குரல் – (UDV)- 2,013

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *