யாழ்ப்பாண மாவட்டத்தின் உடுப்பிட்டி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன

10 ஆவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின்,

யாழ்ப்பாணம்,  மாவட்டத்தின் உடுப்பிட்டி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

அதன்படி, யாழ்ப்பாணம்  மாவட்டத்தின் உடுப்பிட்டி தேர்தல் தொகுதிக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு, 

தேசிய மக்கள் சக்தி (NPP)- 4,006 வாக்குகள்

இலங்கை தமிழரசு கட்சி (ITAK)- 2,994 வாக்குகள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA)- 2,627 வாக்குகள்

ஜனநாயக தேசிய கூட்டணி (DNA)- 2,447 வாக்குகள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (AITC)- 2,111 வாக்குகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *