இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் போலீஸ் உத்தியோதகஸ்தர் கைது

பூநகரி போலீஸ் நிலையத்தில் கடமையாற்றும் போலீஸ் உத்தியோகத்தர் ஒருவர், (16) நேற்று முன்தினம்,

மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரிடம் பலவந்தமாக லஞ்சம் பெற்றதை அடுத்து ,

சம்பந்தப்பட்ட மோட்டார் சைக்கிள் சாரதி கிளிநொச்சி மாவட்டஉதவி போலீஸ் அத்தியச்கருக்கு வழங்கப்பட்ட,

தகவலுக்கு அமைவாக புனகரி  சங்குப்பட்டி பாலத்தில், கடமையாற்றிக் கொண்டிருந்த போலீஸ் சாஜன்,உத்தியோகத்தரை 

போலீஸ் உதவி அத்தியச்சகர் பிரிவினரால் பதினையாயிரத்துக்ககு மேற்ப்பட்ட பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்  கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்தப்பட்ட பொழுது,

14 நாட்கள் தடுப்பு காவலில் வைக்குமாறு நீதவான் உத்தரவுக்கு அமைவாகபோலீஸ்உத்தியோகத்தர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக புனகரி பொலிசார் மேலதிகவிசாரனைகளை  மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply