தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம்: தொடரும் சர்ச்சைகள்!

தேசிய மக்கள் சக்­தியின் அமோக தேர்தல் வெற்­றி­யை­ய­டுத்து, ‘தகு­தியும், திற­மையும் வாய்ந்­த­வர்­களின் தலை­மையில் முன்­னெ­டுக்­கப்­படும் ஆட்சி’ (Meritocracy) எனப் பொது­வாக அழைக்­கப்­படும் ஓர் ஆட்சி முறையை நாடு முதல் தட­வை­யாக பரீட்­சித்துப் பார்க்கப் போகி­றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *