யாழ்ப்பாணம் தட்டா தெரு சந்தியில் வீதியை மறித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சற்று முன்பாக யாழ். தட்டா தெரு சந்தியில் மின்சார கசிவால் மாடு இறந்ததை அறிந்த மக்கள் சம்பந்தப்பட்ட அதிகரிகளுடன் எதிர்ப்பு தெரிவித்து குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மின்சார சபை , யாழ்மாநர சபை, RDA மீது அதிகாரிகள் மாறி மாறி குற்றச்சாட்டு யாருமே பெறுப்புக்கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.