வேள்ட் விசன் (World vision) நிறுவனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் என்பவற்றின் ஆதரவோடு .
வெள்ள முன்னாயுத்த ஒத்திகை ஸ்கந்தபுரம் கிராமத்தில் முன்னெடுக்கப் பட்டது.
மணியங்குளத்தை மையப்படுத்தி மணியங்குளத்தின் கீழ் உள்ள மக்கள் மணியங்குளம் உடைப்பெடுத்தால் எவ்வாறு முன்னாயுத்தமாக செயற்பட வேண்டும் என தெளிவுபடுத்தப்பட்டனர்.
குறித்த அனர்த்த முன்னாயுத்த ஒத்திகையில் இராணுவத்தினர், பொலிசார், பிரதேச சபையினர் ,சுகாதார துறையினர் என அனர்த்தத்தின் போது செயற்படும் அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனர்.