ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் ஊவா மாகாண பிரதம செயலாளராக எம். எல் கம்மன்பில நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கினார்.
24*7 TAMIL NEWS IN SRI LANKA