திருச்சி இலங்கைத் தமிழர் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த தம்பதிக்கு எதிராக இலங்கையில் பல கோடி ரூபாய் நிதி மோசடி புகார் இருப்பதால், அவர்கள் மீண்டும் கடந்த டிசம்பர் 26 இல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களின் 13 வயது மகனும் உடன் அனுப்பி வைக்கப்பட்டார். திருச்சி விமான நிலையத்தில் இருந்து அவர்கள் இலங்கை சென்றனர்.
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA