அடி­மை­யா­தலை எவ்­வாறு மதிப்­பி­டு­வது?

இணை­ய­வழித் துன்­பு­றுத்தல் என்­பது, தகவல் தொழில்­நுட்பக் கரு­வி­களைப் பயன்­ப­டுத்தி ஒரு­வரை துன்­பு­றுத்­து­வதை குறிக்­கின்­றது. புகைப்­ப­டங்கள், குறுஞ்­செய்­திகள், சமூக ஊடகப் பின்­னூட்­டங்கள், வீடி­யோ­ காட்­சிகள் மற்றும் ஏனைய தொடர்­பாடல் கரு­விகள் மூலம் ஒரு­வரை மன உளைச்­ச­லுக்கு உட்­ப­டுத்­தலும் இதில் அடங்கும். இது பற்றி வேறொரு பகு­தியில் பின்னர் நோக்­க­கலாம். இப்­பி­ரிவில் நாம் குறிப்­பிட விரும்­பு­வது, அள­வு­க­டந்த இணையப் பயன்­பாடு மற்றும் சமூக ஊடகப் பயன்­பாடு என இத்­த­கைய நோவினை தரக்­கூ­டிய அனு­ப­வங்­களை ஏற்­ப­டுத்தும் என்­ப­தாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *