ஜோன் கீல்ஸ் குழுமத்தின் முதல் தலைவர் காலமானார்

ஜோன் கீல்ஸ் குழுமத்தின் முதல் தலைவரான கந்தையா கென் பாலேந்திர இன்று (03) காலமானார். 

அவர் தனது 85 ஆவது வயதில் காலமானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *