“உயிர்த்த ஞாயிறு அனர்த்தம்” (மறைகரம் வெளிப்பட்டபோது) “நாங்கள் வேறானவர்கள் அல்ல மண்ணின் வேரானவர்கள்”…..

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலால் ஒட்­டு­மொத்த முஸ்லிம் சமூ­கமும் தலை­கு­னிந்து அவ­மா­னப்­பட்­ட­தோடு அப்­பாவி முஸ்லிம் சமூகம் குற்­ற­வா­ளிக்­கூண்டில் ஏற்­றப்­பட்டு கேள்­விக்­குட்­ப­டுத்­தப்­பட்­டது. அப்­பாவி முஸ்­லிம்கள் சந்­தேகக் கண் கொண்டே பார்க்­கப்­பட்­டார்கள். முஸ்லிம் சமூ­கத்­திற்கும் ஏனைய சமூ­கங்­க­ளுக்கும் இடையில் பெரும் இடை­வெ­ளியும் விரி­சலும் இதன்­மூலம் உரு­வா­கி­யது.

Leave a Reply