அஷ்ரபின் கனவும், தென்கிழக்கு பல்கலைக்கு கையளிக்கப்படும் ஒலுவில் இல்லமும்

முஸ்லிம் சமூக, அர­சி­யலைப் போல அல்­லது முஸ்லிம் காங்­கிரஸ் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் கொண்­டி­ருந்த கன­வு­களைப் போல… நீண்­ட­கா­ல­மாக கவ­னிப்­பா­ரற்று, காடாகிக் கிடந்த அஷ்­ரபின் ஒலுவில் இல்லம் தென்­கி­ழக்குப் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்கு நன்­கொ­டை­யாக கைய­ளிப்புச் செய்­யப்­பட்­டுள்­ளது. மர்ஹூம் அஷ்­ரபின் பாரியார் பேரியல் அஷ்ரப் மற்றும் அவ­ரது புதல்வர் அமான் அஷ்ரப் ஆகி­யோ­ரினால் இதற்­கான ஆவணம் தற்­போ­தைய பதில் உப­வேந்தர் கலா­நிதி யூ.எல்.அப்துல் மஜீட்­டிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

Leave a Reply