இளம் ஊடகவியலாளர்களை உருவாக்கும் நோக்குடன் முன்னெடுக்கப்பட்ட மீடியா போர தென்பகுதி விஜயம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்­பாடு செய்த தென்­ப­கு­திக்­கான ஊடக மற்றும் சமூக நலன் சார் கலந்­து­ரை­யாடல் கடந்த ஞாயி­றன்று வெலி­கம அறபா தேசிய பாட­சாலை மற்றும் காலி மல்­ஹ­ருஸ்­ஸுல்­ஹியா தேசிய பாட­சாலை என்­ப­வற்றில் நடை­பெற்­றது.

Leave a Reply