மற்றவனைப்பற்றி கதைக்கவா பாராளுமன்றம் சென்றாய்? மக்களின் பிரிச்சினையை கதை! -அரச்சுனா எம்.பியை கிழித்த மீனவர்களின் பிரதிநிதி

தமிழனுக்குரிய உரிமை கிடைக்க வேண்டும். மீனவர்கள் தங்களுடைய சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாமல் தகரக் கொட்டில்களில் கஸ்ரப்படுறாங்கள். கடற்றொழில் செய்ய முடியாமல் துன்பப்படுகின்றார்கள். . காணாமலாக்கப்ட்டோரின் உறவுகள் நீதி கிடைக்குமா என தவிக்கிறார்கள். இவ்வாறான பல பிரச்சனைகளை மக்கள் எதிர்கொண்டிருக்கின்ற வேளையிலே 

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மக்களின் கஸ்ரங்களைப் பற்றி பேசாமல் தனது தகுதி கடந்து தேவையற்றதுகளை பேசுகின்றார். நல்லவற்றை செய்து மக்களுக்காக மக்களின் பிரச்சனைகளை கதைக்க வேண்டும். அப்படி கதைத்தால் வரவேற்போம் என  மீனவ சங்கங்களின் பிரதிநிதி  வர்ணகுலசிங்கம் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஊடகங்களை சந்தித்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்

அவர்கள் தெரிவித்த முழுமையான கருத்தை பார்க்க கீழுள்ள லிங்கை கிளிக் செய்யவும்                                                                                            https://web.facebook.com/24Samugam/videos/1140696600597348

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *