கொவிட்-19 கட்டாய ஜனாஸா எரிப்பு ஐந்தாண்டுகள் பூர்த்தி

எவ்­வித விஞ்­ஞான அடிப்­ப­டை­க­ளு­மின்றி அநி­யா­ய­மாக கொவிட் ஜனா­ஸாக்கள் எரிக்­கப்­பட்டு ஐந்­தாண்­டுகள் நிறைவு பெற்ற நிலையில் கடந்த ஏப்ரல் 06, 2025 அன்று கொழும்பு -– 06 மெரைன் கிரேண்ட் மண்­ட­பத்தில் அதன் நினைவு தின நிகழ்ச்­சிகள் நடை­பெற்­றன. இதனை இலங்கை இஸ்­லா­மிய மற்றும் சமூக அமைப்­புக்கள், சமூக செயற்­பாட்­டா­ளர்கள் ஒன்­றி­ணைந்து ஏற்­பாடு செய்­தி­ருந்­தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *