
இந்த மாதத்துக்கான நாடாளுமன்ற சபை அமர்வுகள் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில், இன்று இரண்டாவது நாளாகவும் சபை அமர்வு நடைபெறுகிறது.
இந்த நிலையில் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் சற்று முன்னர் சபை அமர்வில் கலந்து கொள்வதற்கு வருகை தந்துள்ளார்.
இதன் போது ஆளும் கட்சி எம்பிக்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தியுள்ளனர்.





