நாடாளுமன்றத்திலும் மட்டுப்படுத்தப்பட்டது மின்பாவனை!

<!–

நாடாளுமன்றத்திலும் மட்டுப்படுத்தப்பட்டது மின்பாவனை! – Athavan News

நாடாளுமன்றத்திலும் மின்சார பாவனை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற அமர்வினை இன்று(புதன்கிழமை) ஆரம்பித்து வைத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இதற்கு அனைவரும் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதன்போது கோரிக்கை விடுத்துள்ளார்.


Leave a Reply