சுமியில் இருந்து 5,000 பேர் வெளியேற்றப்பட்டனர் – உக்ரைன் ஜனாதிபதி அலுவலகம்

<!–

சுமியில் இருந்து 5,000 பேர் வெளியேற்றப்பட்டனர் – உக்ரைன் ஜனாதிபதி அலுவலகம் – Athavan News

வடகிழக்கு உக்ரைன் – சுமி நகரத்திலிருந்து சுமார் 5,000 மக்கள் 1,000 கார்களில் வெளியேறியதாக ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதித் தலைவர் கிரில் திமோஷென்கோ கூறியுள்ளார்.

மக்கள் வெளியேறுவதைக் காட்டும் வீடியோவை பகிர்ந்து தனது டெலிகிராம் பக்கத்தில் அவர் இதனை அறிவித்துள்ளார்.

சுமி பகுதியில் திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற வான்வழித் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.


Leave a Reply