
யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் சுற்றுக்காவல் பிரிவில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்கே தொற்று உறுதியாகியுள்ளது.
அவர் யாழ். போதனா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




