
நாட்டில் நாளைய (10) தினமும் மின்வெட்டு அமுலாக்கவுள்ளது. அது தொடர்பில் அட்டவணை வெளியாகியுள்ளது.
அதன்படி, PQRSTUVW ஆகிய வலயங்களில் – மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 1 மணி நேரம் மின் வெட்டப்படும்.
அத்துடன், ABCDEFGHIJKL ஆகிய வலயங்களில் – காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இரண்டரை மணி நேரம் மற்றும் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 1 மணி நேரம் 15 நிமிடங்கள் மின் வெட்டப்படும்.





