
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்தப் பெருந்திருவிழா எதிர்வரும் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது -என்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் க.மகேசன் தெரிவித்தார்.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்தப் பெருவிழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் இம்முறை பெருவிழா நடத்தப்படவுள்ளது .





