அம்பாந்தோட்டை மாவட்டத்தின்  தங்காலை பிரதேச சபையின் தேர்தல் முடிவுகள் வெளியாகின!

2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சித் தேர்தலுக்கான முதல் அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

அந்தவகையில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள தங்காலை பிரதேச  சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தேசிய மக்கள் சக்தி – 2260
ஐக்கிய மக்கள் சக்தி – 1397
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா – 795

Leave a Reply