அம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை நகர சபை தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.
அதனடிப்படையில்,
தேசிய மக்கள் சக்தி (NPP)- 2260 வாக்குகள் – 9 ஆசனங்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB)- 1397 வாக்குகள் – 5 ஆசனங்கள்
புதிய ஜனநாயக முன்னணி (NDF)- 795 வாக்குகள் – 3 ஆசனங்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) – 265 வாக்குகள் – 1 ஆசனங்கள்
சர்வஜன அதிகாரம் (SB)- 177 வாக்குகள் – 1 ஆசனங்கள்