பலாங்கொடை நகர சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன!

இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள பலாங்கொடை நகர சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தேசிய மக்கள் சக்தி – 4833 உறுப்பினர்கள் (7)
சமகி ஜன பலவேகய – 3232 உறுப்பினர்கள் (5)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 1442 உறுப்பினர்கள் (2)
ஐக்கிய தேசியக் கட்சி – 458 உறுப்பினர்கள் (1)
சுயாதீன குழு – 664 உறுப்பினர்கள் (1)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *