களுத்துறை மாநகர சபைக்கான தேர்தல் முடிவு..!

களுத்துறை மாவட்டம் களுத்துறை மாநகர சபைக்கான தேர்தல் முடிவுகளின் படி தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

தேசிய மக்கள் சக்தி – 13,945 வாக்குகள் – 12 ஆசனங்கள். 

ஐக்கிய மக்கள் சக்தி – 9,290 வாக்குகள் – 8 ஆசனங்கள். 

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 3,562 வாக்குகள் – 3 ஆசனங்கள். 

ஐக்கிய தேசியக் கட்சி – 3,048 வாக்குகள் – 3 ஆசனங்கள். 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 1,550 வாக்குகள் – 1 ஆசனம். 

பொதுசன ஐக்கிய முன்னணி – 1417 வாக்குகள் – 1 ஆசனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *