நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்திற்கான முழுமையான முடிவுகளும் வௌியாகியுள்ளன.
பதியத்தலாவ பிரதேச சபை தேர்தல் முடிவுகள்.
தேசிய மக்கள் சக்தி – 4,432 வாக்குகள் – 7 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி – 3,574 வாக்குகள் – 6 ஆசனங்கள்.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 1,881 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
சர்வஜன அதிகாரம் – 1,131 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
பொதுசன ஐக்கிய முன்னணி – 511 வாக்குகள் – 1 ஆசனம்.
ஐக்கிய தேசிய கட்சி – 375 வாக்குகள் – 1 ஆசனம்.
பொத்துவில் பிரதேச சபை தேர்தல் முடிவுகள்.
சுயேட்சைக் குழு 04 – 8,500 வாக்குகள் – 8 ஆசனங்கள்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 5,490 வாக்குகள் – 5 ஆசனங்கள்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – 1,650 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 1,520 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
சுயேட்சைக் குழு 01 – 1,492 வாக்குகள் – 1 ஆசனம்.
பொதுசன ஐக்கிய முன்னணி – 732 வாக்குகள் – 1 ஆசனம்.
அக்கரைப்பற்று மாநகர சபை தேர்தல் முடிவுகள்.
தேசிய காங்கிரஸ் – தேசிய காங்கிரஸ் – 7,902 வாக்குகள் – 11 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 3,584 வாக்குகள் – 4 ஆசனங்கள்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 3,133 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 2,066 வாக்குகள்- 2 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி – 969 வாக்குகள் – 1 ஆசனம்.
சுயேட்சைக் குழு – 424 வாக்குகள் – 1 ஆசனம்.
அட்டாளைச்சேனை பிரதேச சபை தேர்தல் முடிவுகள்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 10,865 வாக்குகள் – 8 ஆசனங்கள்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 5,851 வாக்குகள் – 4 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 3,616 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
தேசிய காங்கிரஸ் – 2,424 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி – 698 வாக்குகள் – 1 ஆசனம்.
சம்மாந்துறை பிரதேச சபை தேர்தல் முடிவுகள்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 12,676 வாக்குகள் – 9 ஆசனங்கள்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 8,124 வாக்குகள் – 5 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 3,990 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி – 2,540 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – 2,036 வாக்குகள் – 1 ஆசனம்.
தேசிய காங்கிரஸ் – 1,392 வாக்குகள் – 1 ஆசனம்.
சுயேட்சைக் குழு 03 – 1,121 வாக்குகள் – 1 ஆசனம்.
சுயேட்சைக் குழு 01 – 996 வாக்குகள் – 1 ஆசனம்.
சுயேட்சைக் குழு 02 – 805 வாக்குகள் – 1 ஆசனம்.
திருக்கோவில் பிரதேச சபை தேர்தல் முடிவுகள்.
சுயேட்சை குழு1 – 7,829 வாக்குகள் – 8 ஆசனங்கள்.
இலங்கை தமிழரசுக் கட்சி – 5,666 வாக்குகள் – 6 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 1,068 வாக்குகள் – 1 ஆசனம்.
சுயேட்சை குழு2 – 504 வாக்குகள் – 1 ஆசனம்.
நிந்தவூர் பிரதேச சபை தேர்தல் முடிவுகள்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 6,891 வாக்குகள் – 6 ஆசனங்கள்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 5,547 வாக்குகள் – 4 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 2,684 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி – 1,182 வாக்குகள் – 1 ஆசனம்.
லாஹுகல பிரதேச சபை தேர்தல் முடிவுகள்.
தேசிய மக்கள் சக்தி – 2,624 வாக்குகள் – 8 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி – 2,512 வாக்குகள் – 7 ஆசனங்கள்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 1,035 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
காரைதீவு பிரதேச சபை தேர்தல் முடிவுகள்.
இலங்கைத் தமிழரசுக் கட்சி – 3,680 வாக்குகள் – 4 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி 2,481 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1,490 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 1,100 வாக்குகள் – 1 ஆசனம்.
சுயேட்சைக் குழு – 479 வாக்குகள் – 1 ஆசனம்.
அக்கரைப்பற்று பிரதேச சபை தேர்தல் முடிவுகள்.
தேசிய காங்கிரஸ் – 2,081 வாக்குகள் – 5 ஆசனங்கள்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 892 வாக்குகள் – 1 ஆசனம்.
தேசிய மக்கள் சக்தி – 536 வாக்குகள் – 1 ஆசனம்.
சுயேட்சை குழு – 511 வாக்குகள் – 1 ஆசனம்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 388 வாக்குகள் -1 ஆசனம்
நாவிதன்வெளி பிரதேச சபை
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி – 4,154 வாக்குகள் – 5 ஆசனங்கள்.
சுயேட்சை குழு 04 – 2,175 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
சுயேட்சை குழு 01 – 1,351 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
சுயேட்சை குழு 03 – 1,085 வாக்குகள் – 1 ஆசனம்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1,075 வாக்குகள் – 1 ஆசனம்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 1,004 வாக்குகள் – 1 ஆசனம்.
தேசிய மக்கள் சக்தி – 940 வாக்குகள் – 1 ஆசனம்
ஆலையடிவேம்பு பிரதேச சபை தேர்தல் முடிவுகள்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 5,122 வாக்குகள் – 7 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 5,070 வாக்குகள் – 7 ஆசனங்கள்.
சுயேட்சை குழு – 1,800 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
மகாஓயா பிரதேச சபை தேர்தல் முடிவுகள்.
தேசிய மக்கள் சக்தி – 4,974 வாக்குகள் – 7 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி – 2,707 வாக்குகள் – 4 ஆசனங்கள்.
ஐக்கிய தேசிய கட்சி – 2,516 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 2,010 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
சர்வஜன அதிகாரம் – 361 வாக்குகள் – 1 ஆசனம்.
உஹன பிரதேச சபை தேர்தல் முடிவுகள்.
தேசிய மக்கள் சக்தி – 16,120 வாக்குகள் – 16 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி – 7,498 வாக்குகள் – 7 ஆசனங்கள்.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 4,858 வாக்குகள் – 5 ஆசனங்கள்.
ஐக்கிய தேசிய கட்சி – 1,280 வாக்குகள் – 1 ஆசனம்.
தமன பிரதேச சபை தேர்தல் முடிவுகள்.
தேசிய மக்கள் சக்தி – 9,667 வாக்குகள் – 10 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி – 4,367 வாக்குகள் – 4 ஆசனங்கள்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 2,701 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
ஐக்கிய தேசியக் கட்சி – 1,543 – 2 ஆசனங்கள்.
இறக்காமம் பிரதேச சபை தேர்தல் முடிவுகள்.
ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 2,838 வாக்குகள் – 4 ஆசனங்கள்.
தேசிய மக்கள் சக்தி – 2,003 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 1,732 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
சுயேட்சை குழு2 – 823 வாக்குகள் – 1 ஆசனம்.
பொதுசன ஐக்கிய முன்னணி – 766 வாக்குகள் – 1 ஆசனம்.
தேசிய காங்கிரஸ் – 506 வாக்குகள் – 1 ஆசனம்.
சுயேட்சை குழு1 – 443 வாக்குகள் – 1 ஆசனம்.
நாமல் ஓயா பிரதேச சபை தேர்தல் முடிவுகள்.
தேசிய மக்கள் சக்தி – 7,139 வாக்குகள் – 8 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி – 3,805 வாக்குகள் – 5 ஆசனங்கள்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 1,641 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
சர்வஜன அதிகாரம் – 546 வாக்குகள் – 1 ஆசனம்.
அக்கரைப்பற்று பிரதேச சபை தேர்தல் முடிவுகள்.
தேசிய காங்கிரஸ் – 2,081 வாக்குகள் – 5 ஆசனங்கள்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 892 – 01 ஆசனம்
தேசிய மக்கள் சக்தி – 536 வாக்குகள் – 01 ஆசனம்
சுயேட்சை குழு – 511 வாக்குகள் – 1 ஆசனம்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் – 388 வாக்குகள் -1 ஆசனம்
அம்பாறை நகர சபை தேர்தல் முடிவுகள்.
தேசிய மக்கள் சக்தி – 6,034 வாக்குகள் – 10 ஆசனங்கள்.
ஐக்கிய மக்கள் சக்தி – 2,002 வாக்குகள் – 3 ஆசனங்கள்.
சுயேட்சை குழு – 1,129 வாக்குகள் – 2 ஆசனங்கள்.
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன – 782 வாக்குகள் – 1 ஆசனம்.
மக்கள் கூட்டணி – 397 வாக்குகள் – 1 ஆசனம்