கச்சதீவு திருவிழாவிற்கு 100 இந்தியர்களிற்கு அனுமதி!

கச்சத்தீவில் மார்ச் 11,12 ஆகிய நாட்களில் நடைபெறும் புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கு தமிழகத்தில் இருந்து 100 பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கச்சதீவு திருவிழாவில் கலந்துகொள்ள இராமேஸ்வரத்தில் இருந்து பக்தர்கள் உற்சாகமாக தயாராகி வருகின்றனர் என இராமேஸ்வரம் வேர்க்கொட்டு பங்குத்தந்தை தெரிவித்துள்ளார்.

Leave a Reply