கொழும்பு நோக்கி பயணித்த உதயதேவி விரைவுப் புகையிரதம் தடம்புரள்வு

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த உதயதேவி விரைவுப் புகையிரதம் தடம்புரண்டுள்ளது.

குறித்த சம்பவம், பொல்கஹவெல – வலக்கும்புர புகையிரத நிலையங்களுக்கு இடையில் இடம்பெறுள்ளது.

இதையடுத்து, ரயில் பாதையும் பலத்த சேதமடைந்துள்ளது.

Leave a Reply