புத்தூர் பகுதியில் மின்சாரம் தாக்கி கணவனும் மனைவியும் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் புத்தூர் பிரதேச சபை காரியாலத்துக்கு அண்மையில் உள்ள பகுதியில் மின்சாரம் தாக்கி கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர்.

மனைவி தண்ணீர் எடுப்பதற்காக மோட்டரை இயக்கிய போது ,தண்ணீர் ஊடக மின்சாரம் தாக்கியதாகவும்,அதனை அவதானித்த கணவர் காப்பற்ற சென்ற நிலையில் அவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply