விசுவமடுப் பகுதியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற வாகனவிபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
குறித்த விபத்து, மோட்டார் சைக்கிள் மற்றும் பேருந்து மோதிக்கொண்டதில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது காயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
24*7 TAMIL NEWS IN SRI LANKA