வரலாற்றில் மிக அதிகபட்சமாக வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபா

இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வரலாற்றில் மிக அதிகபட்சமாக வீழ்ச்சியடைந்து அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி 249 ரூபாவாக காணப்படுகின்றது.

இலங்கை மத்திய வங்கி (CBSL) இன்று வெளியிட்ட நாணய மாற்று விகித தரவுகளின்படி, அமெரிக்க டொலர் கொள்வனவு வீதம் ரூ. 249.96, மற்றும் விற்பனை விலை ரூ.229.33. ஆகவும் உள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதி மதிப்பை மத்திய வங்கி நேற்று வங்கியாளர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளது.

Leave a Reply