காஸாவுக்குள் நிவாரண உதவிகள் நுழைவதை இஸ்ரேல் தடுப்பது பாரிய மனித உரிமை மீறல்

இஸ்ரேல் காஸா­வுக்குள் மனி­தா­பி­மான உத­விகள் நுழை­வதை தடுக்கும் முற்­று­கையை உட­ன­டி­யாக நீக்க வேண்டும் என்று பிரிட்­டனும் நான்கு ஐரோப்­பிய நாடு­களும் செவ்­வா­யன்று கூட்­டாக வேண்­டுகோள் விடுத்­துள்­ளன. தொடரும் கட்­டுப்­பா­டுகள் மில்­லியன் கணக்­கான பலஸ்­தீ­னிய மக்­களை பட்­டி­னிக்கு ஆளாக்­கு­வ­தோடு, அமை­திக்­கான வாய்ப்­பு­க­ளையும் குறை­ம­திப்­பிற்கு உட்­ப­டுத்­து­கின்­றன என்று அவை எச்­ச­ரித்­துள்­ளன.

Leave a Reply