இந்திய – பாக். விவகாரத்தில் அணிசேரா கொள்கையில் இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டிலிருந்து நாம் மாற்றுக்கருத்தில் இருக்க முடியாது

நாட்டின் வெளியுறவுக் கொள்கை உள்ளிட்ட முக்கியமான பொது நிலைப்பாடுகளில் நாங்கள் மாற்றுக் கருத்தில் இருக்க விரும்பவில்லை என பிராந்திய நாடுகளில் நிலவும் போர்ச் சூழலை மையப்படுத்தி முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

Leave a Reply