டொலரின் பெறுமதிக்கு ஏற்றவாறு ஒளடதங்களின் விலைகளை அதிகரிக்க அனுமதி!

<!–

டொலரின் பெறுமதிக்கு ஏற்றவாறு ஒளடதங்களின் விலைகளை அதிகரிக்க அனுமதி! – Athavan News

டொலரின் பெறுமதிக்கு ஏற்றவாறு, ஒளடதங்களின் விலைகளை நியாயமான அளவில் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒளடத இறக்குமதியாளர்களுக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஒளடதங்களை தட்டுப்பாடின்றி விநியோகிக்குமாறு அவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply