தமிழ் மொழி தினத்தினை வடைசுட்டு கொண்டாடிய தேரர்

மதகுரு பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற தமிழ் மொழி தினத்தினை பாரம்பரிய முறைப்படி ரத்ன தேரர் கொண்டாடியுள்ளார்.

இதனை தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும், பல்லாபிட்டி வித்யாசேகர பிரிவேனாவில் தமிழ் கலாசாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து மொழி ஊக்குவிப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்

அதிலே தமிழர் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான உழுந்து வடையினை தயார் செய்யும் முறையினையும் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply