
கொள்கை வேறுபாடு, இயக்க வேறுபாடு, தரீக்கா வேறுபாடு இன்றி நான் நாட்டின் நாலா பாகங்களிலுமுள்ள பள்ளிவாசல்களில் ஜும்மாக்களில் கலந்து கொண்டுள்ளேன். அந்த அனுபவத்தில் பொதுவாக ஜும்மாக்களில் சீர் செய்யப்பட வேண்டிய விடயம் ஒன்றினை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பொதுவாக ஜும்மாக்களுக்கு குறித்த தலைப்புகள் வழங்கப்பட்டிருக்கும். சில ஜும்மாக்களில் தலைப்பினை விளங்கப்படுத்துவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்வார்கள்.